இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எருசலேமின் அழிவின் சாம்பலில் இருந்தும், தேவனுடைய மக்கள் மீண்டும் மீண்டும் கீழ்ப்படியாமையின் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட பேரழிவிலிருந்தும் இந்த உண்மை நினைப்பூட்டுகிறது. பொறுமையுடன் காத்திருப்பவர்கள், பயத்துடனே நம்பிக்கை வைத்து, தேவனை தேடுபவர்கள் தங்கள் ஆத்துமாவின் ஆழமான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் . எனவே, நாம் அமைதல் உள்ளவர்களாக காத்திருக்கலாம், குறை கூறாமல், கர்த்தரிடமிருந்து வரும் நம் இரட்சிப்பை எதிர்பார்த்து காத்திருப்போம் !
Thoughts on Today's Verse...
Out of the ashes of Jerusalem's destruction and the disaster that befell God's people because of their repeated disobedience comes this reminder of truth. Those who wait patiently, hope fervently, and seek the Lord will find their soul's deepest needs met. So, we can wait quietly, not complaining but anticipating our salvation coming from the Lord!
என்னுடைய ஜெபம்
பரலோகத்தின் தேவனே தயவுக்கூர்ந்து எனக்கு பொறுமையையும் நம்பிக்கையையும் தாரும் , வாழ்க்கை கடினமாக இருக்கும்போது, எல்லாமே எனக்கு எதிராக இருப்பதாகத் தோன்றும்போது, நீர் கொடுக்கும் விடுதலைக்காக அமைதியாக காத்திருக்க எனக்கு உதவிச் செய்யும் . உமது வல்லமையுள்ள இரட்சிப்பை எதிர்பார்த்து பொறுமையாக காத்திருப்போருக்கு நீ நல்லவர் என்று நான் நம்புகிறேன். அன்புள்ள பிதாவே, நான் உமது இரட்சிப்பையும், உமது ஆசீர்வாதத்தையும் பெறுவேன் என்று நம்பி, விசுவாசத்தில் அமைதியாகக் காத்திருப்பதற்குத் தேவையான பெலத்தை எனக்குக் தாரும் . உம் குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே நான் நம்பிக்கையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்.
My Prayer...
Give me patience and faith, please, O God, to wait quietly on your deliverance when life is hard and everything seems to be against me. I believe that you are good to those who persevere, waiting patiently in hope for your mighty deliverance. Dear Father, please give me the strength I desperately need to wait quietly in faith, trusting that I will receive your salvation and your blessing as I live to honor you. In the name of your Son, Jesus, I confidently pray. Amen.