இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"இது சிறிதான குற்றமில்லாத புறங்கூறுதல் தான்". ஞானமுள்ள போதாகர் புறங்கூறுதலானது சிறியதானதோ அல்லது குற்றமற்றதோ அல்ல என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறார். ஏனெனில், அதின் விளைவுகள் மிகப்பெரிதாயும் , அதன் கேடு பயங்கரமானதுமாயிருக்கிறது. மாறாக, நாம் சமாதானம் பண்ணுகிறவர்களும் குற்றம் செய்யாதவராகவும் இருப்பது மிகவும் நல்லது.
Thoughts on Today's Verse...
"It's just a little harmless gossip." The Wise Teacher reminds us that gossip is neither little or harmless. Its consequences are huge and its damage horrible. Instead, it is much better to be a peacemaker and an offense mender.
என்னுடைய ஜெபம்
மகிமையின் பிதாவே , நான் சமாதானம் பண்ணுகிறவனாக இருப்பதை விட சமாதானத்தை விரும்புகிறவனாக அநேகவேளை இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் திரும்பத் திரும்ப புறங்கூறாமல் இருக்கக் கூடிய குணாதிசயத்தை தந்தருளும் , அதற்குப் பதிலாக குற்றம் செய்யாதவராக இருக்கும் ஞானத்தையும் பெலத்தையும் எனக்குத் தாரும் . சமாதானப் பிரபுவாகிய இயேசுவின் மூலமே ஜெபிக்கிறேன் . ஆமென்.
My Prayer...
Father of Glory, I confess that I am often more a peace lover than a peacemaker. Give me the character not to repeat gossip and instead have the wisdom and strength to be an offense mender. Through the Prince of Peace I pray. Amen.