இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கொல்கொதா சிலுவையில் நம் அனைவரின் பாவத்திற்காக இயேசுவானவரின் தியாகம் ஒரு மறு யோசனையோ , தவறோ அல்லது திருத்தப்பட்ட காரியமோவல்ல . இயேசு தேவனுடைய அபிஷேகமாக, அவருடைய பரிசுத்த மேசியாவாக,உலக மக்களின் பாவங்களுக்காக மரித்து, யாவருடைய வாழ்கைக்கு அழியாமையையும் ஜீவனையும் கொண்டு வந்தார். தீயவர்களும், தங்கள் ஸ்தானத்தையும் தங்கள் பதவியையும் தக்க வைத்துக் கொள்ள அவரைக் கொல்ல சதி செய்தவர்கள் என்ன செய்வார்கள் என்பதை தேவன் மட்டுமே அறிந்திருந்தார் ; தேவனானவர் அவர்களின் தீய செயல்களைப் பயன்படுத்தி, அவருடைய மகா கிருபையையும், நன்மையையும் நமக்குக் கொண்டு வந்தார் அவர் ஒரு சில மனிதர்களால் கிரயத்துக்கு கொல்லும்படி ஒரு தீய நோக்கத்துக்காக தீர்மானிக்கப்பட்டார் , ஆயினும் தேவன் அவரை அனைவருக்கும் இரட்சிப்பின் ஆதாரமாக மாற்றினார் , மேலும் இது சம்பவிக்கும்படி அவர் காலங்களுக்கு முன்பே திட்டமிட்டார்.இது மெய்யாகவே தேவனின் அன்பான கிருபையாக நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளது!
Thoughts on Today's Verse...
The cross of Golgotha and the sacrifice of Jesus for our sins were no afterthought or mistake. Jesus came as God's anointed, his holy Messiah, the Christ, the Suffering Servant, to die for the sins of the people and bring life and immortality to us. Those who were evil and conspired to kill Jesus as they sought to preserve their power and position as religious leaders were doing what God knew they would do. God used their evil actions to bring his grace and his goodness to us. He ransomed what was intended for evil by a few and made it the source of salvation for all, and he planned this ages before it happened. That is truly God's loving grace planned long ago for us!
என்னுடைய ஜெபம்
சர்வவல்லையுள்ள தேவனே மற்றும் அன்பான பிதாவே , நீதிக்கான உம் சித்தத்தை நிறைவேற்றி, உம்முடைய ஐசுவரியமான கிருபையையும் இரக்கத்தையும் பெற்றுக்கொள்ளும்படி நீர் அனுமதிக்கும் உம் அற்புதமான தியாகத்திற்காக நன்றி. உமது அன்பான தியாகத்திற்காகவும், உமது பரிசுத்தத்தின் மாதிரிக்காகவும், எனக்காக மறுபடியும் வருவேன் என்ற வாக்குறுதிக்காகவும் நன்றி செலுத்தி அவருடைய நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.
My Prayer...
Almighty God and loving Father, thank you for your gracious sacrifice that fulfilled your demand for justice and brought us your rich mercy and grace in Jesus. Thank you, Lord Jesus, for your loving sacrifice, holy example, and promise to return for me, to take me home with you in glory. I pray this in your name. Amen.