இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனுடைய வேதாகமத்தை கொண்டிருப்பதே வல்லமை வாய்ந்த விஷயங்களில் ஒன்று, அது அவருடைய வார்த்தைகள் அடங்கிய பொக்கிஷம், அதின் காலங்களும், பல்வேறு நாடுகளும், கலாச்சாரங்களும் தேவனுடைய வார்த்தையின் சத்தியமும் , மகா ஆழமானவை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆனாலும் நாம் தேவனையல்லாமல் யாரிடம் நம்பிக்கை வைக்க முடியும் ! கலாச்சாரங்கள், நூற்றாண்டுகள் மற்றும் நாடுகளின் மூலமாய் அவருடைய மாறாத பிரசன்னம் , நித்தியம் ஆகிய இவைகள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது, ஆனால் நித்தியமானவர் நம்மை அவருக்குள்ளாய் வைத்திருக்கிறார்.
Thoughts on Today's Verse...
One of the powerful things about having a Bible, a repository of God's words, is that its age and varied countries and cultures remind us how enduring God's truth actually is. Yet it is God in whom we put our trust! His enduring presence through cultures, centuries, and countries reminds us that eternity is outside our grasp but the Eternal One holds us in his.
என்னுடைய ஜெபம்
மாபெரிதான மற்றும் நித்தியமான பிதாவே , நான் நிற்கும் இந்த பூமியை விட நீர் மிகவும் நிலையானவர், நான் ரசிக்கும் மலை சிகரங்களை விட நீர் நிலையானவர், நான் விரும்பும் கடல்களில் உள்ள அலைகளை விட நீர் நிலையானவர். உம்முடன் என் வாழ்க்கையையும் என் எதிர்காலத்தையும் ஆத்துமாவையும் விசுவாசிக்கிறேன் . நான் வாழ்கின்ற முறையினால் உம்மைப் பிரியப்படுத்த விரும்புகிறேன். என் வாழ்க்கை உமக்கு நிலையான விசுவாசத்தால் வகையறுக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் நான் இந்த ஜெபத்தைக் கேட்கிறேன். ஆமென்.
My Prayer...
O Great and Eternal God, thank you that your are more stable than the ground on which I stand, more enduring than the mountain peaks I admire, and more constant than the waves upon the oceans that I love. I trust my life and my future and soul with you. I want to please you in the way I live. I want my life to be marked by consistent faithfulness to you. In the name of Jesus I ask this prayer. Amen.