இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய பிதாவாகிய தேவனை துதித்து நன்றிச்செலுத்துங்கள். அவர் நம்முடைய பாவங்களை மன்னிகிறவராய் மாத்திரம் இல்லாமல், அவைகளை முற்றிலுமாய் நம்மை விட்டு அகற்றுகிறார் !

என்னுடைய ஜெபம்

அன்பும் இரக்கமும் பரிசுத்தமும் நிறைந்த பிதாவாகிய தேவனே. நீர் அடியேனுக்கு அளித்த மிக பெரிதான மன்னிப்பாகிய ஆசீர்வாதத்திற்காக நன்றி. இப்பொழுதும் அன்பின் தேவனே நான் பெற்றதான இந்த நன்மையை மற்றவர்களுக்கு கொண்டுச்சேர்க்க தயவுகூர்ந்து உதவிச்செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து