இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு தம்முடைய முதல் சீஷர்களுக்குக் கற்பித்த எளிய சத்தியத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் . நீங்கள் இயேசுவின் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக அங்கீகரிக்கப்பட விரும்புகிறீர்களா? பிதாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து வாழுங்கள்! நீங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​இயேசு உங்களைத் தம் குடும்பத்தின் ஒரு பகுதியாக மகிழ்ச்சியுடன் கூறி, மற்றவர்கள் பின்பற்றுவதற்கு உங்களை முன்மாதிரியாகக் காண்பிப்பார் !

Thoughts on Today's Verse...

I love the simple truth that Jesus taught his first disciples. Do you want to be recognized as a part of Jesus' family? Obey his Father's word and live his Father's will! When you do, Jesus gladly claims you as part of his family and holds you up as an example for others to follow!

என்னுடைய ஜெபம்

அன்பின் பரலோகத்தின் பிதாவே இன்று என்னை தயவுக்கூர்ந்து ஆசீர்வதியுங்கள். நான் தெளிவுடன் வாழ விரும்புகிறேன், ஏனென்றால் என் வாழ்க்கையில் வைத்துள்ள வாய்ப்புகளை பார்க்கவும் அதற்கு உம்மை கீழ்ப்படிதலுடன் பின்பற்றி , உம் சித்தத்திற்கு கனத்தை கொண்டுவர விரும்புகிறேன். இருப்பினும், அன்பான பிதாவே , இந்த தெளிவு ஒரு கடந்து போகும் விஷயமாக இருப்பதை நான் விரும்பவில்லை. நான் உம்முடைய குடும்பத்தில் நிரந்தரமாகவும் நித்தியமாகவும் இருக்க விரும்புவதைப் போலவே, என் வாழ்க்கையில் தொடர்ந்து உமக்கு கீழ்ப்படிந்து மகிமை கொண்டுவர விரும்புகிறேன். அதைச் செய்வதற்கான எனது அன்றாடப் பாதையில் நீர் வைக்கும் வாய்ப்புகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள எனக்கு உதவியருளும் ! இயேசுவின் நாமத்தினாலே இவை யாவற்றையும் கேட்கிறேன். ஆமென்.

My Prayer...

Bless me today, please, dear Heavenly Father. I want to live with clarity and see the opportunities you have placed in my life to follow you obediently and honor your will. However, dear Father, I don't want this clarity to be a fleeting thing. Just as I want to be a part of your family permanently and eternally, I want to obey and honor you with my life consistently. Help me be more aware of the opportunities you place in my daily path to do just that! In Jesus' name, I ask this. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of லூக்கா-Luke - 8:21

கருத்து