இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
வாழ்க்கையின் மிகவும் குழப்பமான சூழ்நிலையிலுள்ள ஒருவரால் , இந்த வாக்குதத்தத்தை நம்புவது என்பது அப்பாற்பட்ட காரியமாகும் - எதுவும் என்னை இடறிவிழ செய்ய முடியாது! ஆனால் வாழ்க்கையை வாழும்போது, நான் தேவனுடைய சித்தத்தை அறிந்து, அதை விரும்பி, அதைச் செய்தால், எதுவும் என்னை இடறிவிழ செய்ய முடியாது. பிதாவானவர் என்னை நேசிக்கிறார், நான் இடறிவிழ விரும்புவதில்லை என்பதை அறிவது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது .
Thoughts on Today's Verse...
As someone who had a very clumsy stage of life, this promise is almost beyond believing — nothing can make me stumble! But when it comes to living life, if I know God's will, love it, and do it, then nothing can make me stumble. There is great peace knowing that the Father loves me and doesn't want me to fall.
என்னுடைய ஜெபம்
இந்த நாளுக்காக உமக்கு நன்றி தேவனே . எனக்கு முன்னால் இருக்கும் அனைத்திற்காகவும் உமக்கு நன்றி. இன்றோ அல்லது நாளையோ என் அடிப்படை தேவைகள் பற்றிய சந்தேகங்களுடனும், என் வாழ்க்கைக்கான உம்முடைய சித்தத்தை உணராமலும் நான் அவைகளை எதிர்க்கொள்ள வேண்டியதில்லை என்பதற்காக உமக்கு நன்றி. எதுவும் என்னை இடறிவிழ செய்யாதபடி, உமது சித்தத்தின் மீதும், உமது வார்த்தையின் மீதும் எனக்குள் அன்பை பொங்கியெழச் செய்யுங்கள் . உமது ஆவியினால் எனக்கு அதிகாரம் அளித்து, உமது சத்தியத்தால் என்னை வழிநடத்துங்கள், அதனால் நான் உமது குணாதிசயத்தை இன்னும் சிறப்பாகப் பிரதிபலிக்க முடியும். என் ஜெபத்தைக் கேட்டதற்காக இயேசுவின் நாமத்தினாலே நன்றி கூறுகிறேன். ஆமென்.
My Prayer...
Thank you God for this day. Thank you for all that lies ahead. Thank you that I don't have to face today or tomorrow with doubts about my basic values and without a sense of your will for my life. Stir in me a love for your will and your word so that nothing can make me stumble. Empower me by your Spirit and guide me by your truth so that I may more perfectly reflect your character. In Jesus' name I thank you for hearing my prayer. Amen.