இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு பழைய ஆங்கில பழமொழி இப்படியாய் கூறுகிறது, "நீங்கள் தேவனை விட்டு விட முடியாது!" மேலும் இந்த கூற்று உண்மைதான். மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், தேவனை கனப்படுத்தவும் நாம் எவ்வளவு அதிகமாக கொடுக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக கொடுக்க வேண்டும். தேவனானவர் ஏன் நம்மை ஐஸ்வரியத்தினால் ஆசீர்வதிக்கிறார்? ஆகவே, அந்தச் ஐசுவரியங்களை தேவைப்படுபவர்களுடன் உதாரத்துவமாய் பகிர்ந்து கொள்ளலாம், துன்பத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம், மேலும் இந்த முழு இருதயத்திலிருந்து தேவனுக்கு நன்றி செலுத்தலாம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , எனக்கு அநேக ஆசீர்வாதங்களை வழங்கியதற்காக நன்றி. நான் உமது ஐசுவரியத்தை பயன்படுத்துவது உமக்கு மகிமையை கொண்டு வருவதோடு, நான் உமது ஐசுவரியத்தை பயன்படுத்துவது உமக்குப் மகிமையை கொண்டு வருவதோடு, உம்முடைய கிருபையினால் அவர்களின் இருதயங்களைத் தொடும் உண்மையான மற்றும் மாசற்ற ஆசீர்வாதத்தை மற்றவர்களுடைய வாழ்க்கையில் கொண்டு வரட்டும்.. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து