இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சவுலின் எளிய பின்னணி மற்றும் பிரபுத்துவம் அல்லாத குடும்ப வரலாறு காரணமாக சவுல் ராஜாவாக இருப்பதை சிலர் விரும்பவில்லை. அடிக்கடி, இன்று நாம் அதையே செய்ய முனைகிறோம் - மக்களை முத்திரை குத்துகிறோம் மற்றும் தேவனின் மக்களை வழிநடத்தும் அல்லது தேவனுடைய ராஜ்யத்தில் ஊழியம் செய்வதற்கான அவர்களின் திறனை அவர்களின் பாரம்பரியம் அல்லது கடந்த காலத்தின் காரணமாக தள்ளுபடி செய்கிறோம். இருப்பினும், தேவன் ஒரு நபரின் பரம்பரையயின் பின்னனியை பார்ப்பதில்லை. அவர் அவர்களின் இருதயங்களைத் தேடுகிறார். எனவே, அன்பான ஊழியர்களே , நீங்கள் விமர்சிக்கப்படுவீர்கள் என்பதால், தயவு செய்து தேவனிடம் ஆண்டிக்கொள்ளுங்கள் . ஆனால், தயவு செய்து, ஒவ்வொரு சிறிய விமர்சனத்திற்கும் அல்லது சிறிதளவும் எதிர்வினையாற்றாதீர்கள்; தைரியமாக தேவனுக்கு ஊழியம் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள் . மேலும், தேவனின் தலைவர்களைப் பின்பற்ற அழைக்கப்பட்டவர்களிடம், யாரோ ஒருவரை தேவனின் ஊழியராக நிராகரிக்க மறுப்போம், ஏனென்றால் அவருக்கு சில உன்னதமான வம்சாவழி இல்லை. பரிசுத்த வேதாகமத்தில் நாம் காணும் வரலாறு தேவனானவர் பயன்படுத்திய பல்வேறு வகையான மனிதர்களை நினைவில் கொள்ளுங்கள். நம் நாளில் நம்மை வழிநடத்த விரும்பும் நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் நம் தேவன் படைப்பாற்றல் மிக்கவராக இருப்பார் என்று நம்புங்கள்.
Thoughts on Today's Verse...
Some folks didn't want Saul to serve them as King because of his simple background and non-aristocratic family history. So often, we tend to do the same thing today — label people and discount their ability to lead God's people or serve in God's Kingdom because of their heritage or past. God, however, doesn't look at a person's pedigree. He searches their heart. So, dear leader, please stick close to the Lord, because you will be criticized. But please, don't react to every little criticism or slight; devote yourself to serving the Lord boldly. And to those of us called to follow God's leaders, let's refuse to dismiss someone as God's leader because she or he lacks some noble pedigree. Remember the vast variety of people God used in the stories we find in the Bible. Trust that our God will be just as creative in his choice of people he wants to lead us in our day.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே , உம்முடைய தலைவர்களை அல்லது தேர்ந்தெடுப்பதில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதற்காக தயவுசெய்து என்னை மன்னியும் . தயவு செய்து, சபையுடன் சேர்ந்து, உம் தலைவர்கள் எங்கள் மத்தியில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பகுத்தறியும் திறனை எங்களுக்குத் தாரும் . தயவு செய்து அவர்களுக்கு தன்னலமற்ற மற்றும் உண்மையாக வழிநடத்தும் தைரியத்தை கொடுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.
My Prayer...
Dear God, please forgive me for the times I doubted your selection of leaders. Please give me, along with the congregation, the ability to discern who your leaders are in our midst and not judge them on surface issues. Please provide them with the courage to lead unselfishly and faithfully. In Jesus' name. Amen.