இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் அடிப்படை முதலீடு என்ன? நீதி மாத்திரமே நீண்ட கால பலனைத் தரும்! அதனால்தான் இயேசு சொன்னார்: ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். (மத்தேயு- 6 : 31-33 )

Thoughts on Today's Verse...

What is your primary investment? Only righteousness offers a truly long-term benefit! That's why Jesus said:

"So do not worry, saying, 'What shall we eat?' or 'What shall we drink?' or 'What shall we wear?' For the pagans run after all these things, and your heavenly Father knows that you need them. But seek first his kingdom and his righteousness, and all these things will be given to you as well" (Matthew 6:32-33).

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நன்மையானது , பரிசுத்தமுள்ளது மற்றும் நீதியானவற்றை மதிப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் . நான் இயேசுவிடம் காணும் அந்த நற்குணங்களை, என் வாழக்கையிலே வளர்த்து அவைகளை குணாதிசயமாக உருவாக்கி, மிகவும் முக்கியமான அந்த நித்தியமான காரியங்களில் என் வாழ்க்கையை முதலீடு செய்ய பரிசுத்த ஆவியின் மூலமாக எனக்கு அதிகாரம் அளித்ததற்காக அடியேன் உம்மைப் போற்றுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

My Prayer...

Holy God, thank you for valuing what is good, holy, and righteous. I praise you for empowering me through the Holy Spirit to develop those qualities I see in Jesus, have them formed in my character, and invest my life in what matters eternally. I thank you, in Jesus' name. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of நீதிமொழிகள்-Proverbs  11:4

கருத்து