இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் , தேவனுடைய சத்திய வசனம் மற்றும் தேவனுடைய முற்றிலுமான தெளிவான நற்செய்தி, அவருடைய குமாரன், அவைகள் யாவும் சத்தியமே. ஆனால் இவற்றில் இறுதியானது சத்தியம் , கிருபை , மீட்பர், நண்பர், கர்த்தர் , இரட்சகர், சகோதரர்......

என்னுடைய ஜெபம்

தேவனே , உமது சத்தியத்தை அறிந்து அதை வார்த்தையிலும், கிரியையிலும் வாழ எனக்கு பரிசுத்தமான ஆர்வத்தை தாரும் . உமது சத்தியத்தை அறிவித்து வாழ்ந்த உமது வார்த்தையாகிய இயேசுவின் பிரதிபலிப்பாக என் வாழ்க்கையை மாற்றியருளும் . உம்முடைய மேலான வார்த்தையான இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து