இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசுவை நினைவுகூருங்கள்! அவருடைய மாபெரும் தியாகத்தை நினைவுகூருங்கள். அவர் உங்கள் மீதுவைத்துள்ள ஒப்பற்ற அன்பை நினைவு கூறுங்கள் ! அவரது கர்த்தருடைய பந்தியின் மூலமாக அவரை நினைவுக்கொள்ளுங்கள்! இயேசுவை நினைவுகூருங்கள்!
Thoughts on Today's Verse...
Remember Jesus!
Remember his great sacrifice.
Remember his incomparable love for you!
Remember him through his Supper!
Remember Jesus!
என்னுடைய ஜெபம்
பிதாவே , இயேசுவுக்காக நன்றி! என் பாவங்களுக்குப் விலையாக அவரை பலியாக கொடுத்து அவருடைய சரீரத்தை கிழித்து , இரத்தத்தையும் சிந்தி , இயேசு நம் எல்லாருடைய பாவங்களுக்காக மரித்ததாக இவ்வுலகிற்கு அறிவிக்க, என்னை நினைவுபடுத்த உதவும் ஆவிக்குரிய போஜனத்தை எனக்கு அளித்ததற்காக நன்றி. அவர் உயிர்த்தெழுந்த நாளை, வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை எனக்கு வழங்கியதற்காக நன்றி, இந்த மாபெரும் தியாகத்தை என்னால் உற்சாகத்துடன் நினைவுகூர முடியும், மேலும் அவரது உயிர்த்தெழுதல் உம்முடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பளித்திருக்கும் மறுமையின் மகத்தான நாளை எதிர்பார்க்கிறேன். நான் அவரை நினைவுகூருகிறேன், அன்பான பிதாவே , நான் பரிசுத்த இராப்போஜனத்தை இயேசுவின் மகிமையின் நாள் மட்டும் பகிர்ந்து கொள்ள உதவிச் செய்யும், அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன், ஆமென்.
My Prayer...
O Father, thank you so much for Jesus! Thank you for blessing me with a spiritual meal that reminds me and helps me proclaim that Jesus died, offering his body and blood as the atoning sacrifice for my sins. Thank you for giving me the day of his resurrection, Sunday, the first day of the week, as a day I can powerfully remember this great sacrifice and anticipate the great day of reunion that his resurrection has secured for your children. I remember him and thank you, dear Father, until I share the Holy Supper with Jesus in glory. Amen.