இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த ஜீவன் - நித்திய ஜீவனை கொடுக்கும் , இளைப்பாறுதலைக் கொடுக்கும் , குமாரனை அனுப்பிய பிதாவைவும், இயேசு கிறிஸ்துவையும் அறிந்து கொள்வதே நமக்குக் கிடைத்த ஈவாகும் (யோவான் 17:3). கர்த்தர் நமக்கு ஆரோக்கியம், மறுசீரமைப்பு, பாதுகாப்பு, நற்குணம், இப்போதும் எப்பொழுதும் தருகிற நம்முடைய மேய்ப்பராகவே இருக்கிறார் (சங்கீதம் 23:1-6). இயேசுவானவர் இம்மானுவேலராய் இவ்வுலகிற்கு வந்து, தேவனை வெளிப்படுத்தினார், இம்மானுவேல் என்பதற்கு , தேவன் நம்மோடு இருப்பதாக நமக்கு வெளிப்படுத்தினார் (யோவான் 1:14-18; மத்தேயு 1:23). அவர் மாத்திரமே பிதாவோடு ஒன்றாயிருப்பதால் குமாரன் மாத்திரமே பிதாவை நெருக்கமாக அறிந்திருக்கிறார் (யோவான் 10:30). குற்றமற்றவர்களாகவும் பாவமில்லாதவர்களாகவும் தேவனை பிரியப்படுத்துவதற்கான நமது பாவ சுமையை இயேசு மாத்திரமே அகற்ற முடியும், ஏனென்றால் குமாரனால் மட்டுமே நம்முடைய கடந்தகால பாவங்களின் பாரத்தை நீக்கி, பரிசுத்தமாகவும், குற்றமற்றவர்களாகவும், தேவனுக்கு முன்பாக குற்றஞ்சாட்டப்படாமல் இருக்கவும் முடியும் (கொலோசெயர் 1:21- 22) மேலும், நம்முடைய நல்ல மேய்ப்பராக, இயேசு நம்மை என்றென்றும் நிலைத்திருக்கும் நித்தியமான வாழ்க்கையை கொடுத்து ஆசீர்வதிக்கிறார் (யோவான் 10:10-15). நாம் இயேசுவிடம் வந்து, நம் ஆத்துமா இளைப்பாறுதலுக்காக ஏங்குவதைக் காணலாம் (மத்தேயு 11:29). தேவனைப் துதிப்போம் !
Thoughts on Today's Verse...
Life-giving rest, like eternal life, are our gifts from knowing the God and Jesus Christ whom God sent (John 17:3). The Lord is our shepherd who brings us life, health, restoration, protection, goodness, both now and eternally (Psalm 23:1-6). Jesus came and revealed God to us as Immanuel, God with us (John 1:14-18; Matthew 1:23). Only the Son knows the Father intimately because he is one with the Father (John 10:30). Only Jesus can take away our burden of seeking to please God as imperfect and sinful people because only the Son can remove the burden of our past sins and enable us to stand holy, blameless, and free from accusation before God (Colossians 1:21-22). And, as our Good Shepherd, Jesus blesses us with abundant life that lasts forever (John 10:10-15). We can come to Jesus and find the rest our souls crave (Matthew 11:29). Praise God!
என்னுடைய ஜெபம்
பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே, உமது கிருபையால் என்னை ஆசீர்வதித்து, எனக்கு வாழ்வளிக்கவும், எனக்கு இளைப்பாறுதலைத் தந்தருளும். எனது நல்ல மேய்ப்பனிடமிருந்து கொடுக்கப்படும் நல்ல ஈவுகளை நான் ஒருபோதும் வீணாய் போக்கக்கூடாது . உமது கிருபையால் என் சுமைகளை நீக்கி, இயேசுவுக்குள் என் இளைப்பாறுதலையும் மறுசீரமைப்பையும் கண்டு மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் உமக்கு ஊழியம் செய்ய எனக்கு அதிகாரம் தாரும் . அவருடைய நாமத்தினாலே , நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.
My Prayer...
Father in heaven, please bless me with your grace, bring me life, and bless me with rest. May I never take these gifts from my Good Shepherd for granted. Please empower me to serve you with joy and gladness, having had my burdens lifted by your grace and finding my rest and restoration in Jesus. In his name, I pray. Amen.