இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் , இது கொடுக்க அல்லது செலவழிக்க விரும்பாத ஒரு சுயநல நபருக்கான வசனம் ! துரதிர்ஷ்டவசமாக, பிதாவின் பிள்ளைகளில் பலர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஒரு வசனமாகவும் நான் நினைத்து அஞ்சுகிறேன். ஏழைகள், அந்நியர்கள், திக்கற்றவர்கள் மற்றும் விதவைகளுக்கு உதவ தேவன் தம்முடைய மக்களுக்கு வழி வகைகளை செய்தார் . எனவே, இந்த ஆண்டின் இந்த நேரத்தில், உதவி தேவை படுகிறவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்பதை நம்மில் பலர் அதிகம் அறிந்திருக்கும்போது, தேதி புத்தகங்கள், நாட்குறிப்புகள் மற்றும் திட்டமிடுபவர்கள், அடுத்த ஆண்டு ஒரு நாளை தேர்வுசெய்து , அந்த நாளில் ஒரு சிறப்பான முறையில் உதாரத்துவமாக உதவிசெய்ய நம்மை அர்ப்பணிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரைக் கேட்போம், தேவன் நமக்கு அளித்துள்ள உதாரத்துவமான நன்மைகளுக்காய் நம் இருதயங்களை துதியினால் நிரப்பி, வருகின்ற ஆண்டு முழுவதும் இன்னும் இளகிய மனப்பான்மையுடன் வாழ நம்மை ஒப்புக் கொடுப்போம் . உதாரத்துவம் நமது வாழ்க்கைமுறையாக - நமது "கிறிஸ்தவ மாதிரியாக - எப்போதும் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்
Thoughts on Today's Verse...
Apparently, this is a passage Scrooge hadn't seen! Unfortunately, I fear this is also a passage many of the Father's children haven't taken very seriously. God set aside ways for his people to help the poor, the foreigner, the fatherless, and the widow. So, at this time of the year when many of us are more aware that we need to help those less fortunate, let's also open our date books, diaries, and schedulers, then find a date next year to dedicate ourselves to generosity in a special way. Let's also ask the Holy Spirit to fill our hearts with appreciation for God's generous gifts to us and commit to a life of generosity all year long. God wants generosity to be our lifestyle — our "Christyle" — always.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே, எங்கள் தேவனே , உமது கிருபை மற்றும் இரக்கம் நிறைந்த அனைத்து அற்புதமான ஈவுகளுக்காகவும் உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன் . உம்மைப் போலவே மற்றவர்களையும் கவனித்துக் கொள்ள என் இருதயத்தைத் உற்சாகப்படுத்தும் . ஆண்டு முழுவதும் அந்த அக்கறை மற்றும் தாராள மனப்பான்மையை ஜீவனோடு வைத்திருக்க எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபித்து , இதைக் கேட்கிறேன். ஆமென்.
My Prayer...
I thank you for all your wonderful gifts of kindness and grace, dear Father and God. Please stir my heart to care for others as you do. Please help me keep that spirit of concern and generosity alive all year long and not just around Christmas time. In Jesus' name, I ask this. Amen.