இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"சாத்திரத்தில் இடமில்லை!"அவரை முன்னனையில் வைத்தார் !". ஐசுவரியவான்கள், அழகானவர்கள், பெலனுல்லவர்கள் மற்றும் உயர்ந்தவர்களுடன் அநேக வேளைகளில் அவர்களோடு சம்பாஷிக்கிறோம். தேவன் தன்னை விதவைகளுக்கு , திக்கற்றவர்களுக்கு, அன்னியர்களுக்கு அடைக்கலமானவராய் வெளிப்படுத்தினார், பின்னர் ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த ஒரு யூத தச்சரின் மற்றும் இளம் கன்னிப் பெண்ணின் குழந்தையாக அவர் உலகிலே அவதரித்தார் என்பது சுவாரஸ்யமானது அல்லவா. நம்மைச் சுற்றி தேவையில் இருப்பவர்களை நாம் கவனிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.இது எப்பொழுதும் அதிகமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.யோசேப்பு , மரியாள் மற்றும் இயேசு போன்ற மக்களுக்கு நாம் மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் நியாயமாக மட்டும் இருக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை; தேவைப்படுபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மன்றாடவும் வேண்டும் என்று கூறுகிறார் . நாம் அப்படி செய்யும் போது, ​​அதை நாம் அவருக்காகவே செய்கிறோம் ( மத்தேயு 23)

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, என்னைச் சுற்றிலுமுள்ள உம் அன்பும் கிருபையும் தேவைப்படுபவர்களைப் பற்றிய விழிப்புணர்வுவை ஏற்படுத்துங்கள் , அவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குச் ஊழியஞ் செய்வதற்கும் என்னை உமது கருவியாக பயன் படுத்துங்கள் .தேவையில் இருப்பவர்களின் முகங்களில் இயேசுவைக் காண என் கண்களைத் திறந்து உதவுங்கள்.என்னுடைய இரட்சகரும், எல்லா மக்களின் இரட்சகருமாகிய , இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து